7457
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாகாவரம் பெற்ற ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அந்த பாடல்களில் மிக முக்கியமானது சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இளமை இதோ இதோ... இனிமை இதோ இதோ என்ற பாடல்...